,

நகைச் சுவை நடிகர் றேபொ சங்கர் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார், இறப்பும் அதனால் ஏற்படும் இழப்பும் இயற்கையானதுதான். விரும்பியோ விரும்பாலோ அதை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இதுவரை நம் எல்லோரையும் சிரிக்க வைத்த ஒரு கலைஞன் திடீரென இறந்துவிட்டான் என்று அறியும்போது ஒரு இனம்புரியதாத சோகம் பற்றிக்கொள்ளத்தான் செய்கிறது.