முக்கியமான நினைவு தினங்களும் இனப்படுகொலைகளும்.

 

முக்கியமான நினைவு தினங்களும்  இனப்படுகொலைகளும்.

3️⃣மார்ச்.

14. மார்ச்- 06.  யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் படுகொலை (06/03/2008)

15. மார்ச்-12,  அல்லப்பிட்டி தேவாலய படுகொலை (12/03/2006)

16. மார்ச்-18,  மன்னார் நாச்சிக்குடா படுகொலை(16,18/03/1996)

17. மார்ச்ச்-19,  அன்னைபூபதி உண்ணா விரதம் ஆரம்பித்த நாள்.(19/04/1988)

18. மார்ச்- 31,  தந்தை செல்வா பிறந்த தினம்,(31/03/1898)

 

4️⃣ஏப்ரல்.

19. ஏப்ரல்-07,   திருகோணமலை தமிழரசுகட்சி உறுப்பினர் வங்கி முகாமையாளர் விக்கினேஷ்வரன் கொலை (07/04/2006)

20. ஏப்ரல்-19,   அன்னை பூபதி நினைவு நாள்.(19/04/1988)

21. ஏப்ரல்-26,   திருகோணமலை பட்டித்திடல் படுகொலை(26/04/1981)

22. ஏப்ரல்-26,   தந்தை செல்வா நினைவு நாள்.(26/04/1977)

23. ஏப்ரல்-28,  மாமனிதர் சிவராம் ஊடகவியலாளர் படுகொலை (28/04/2005)