,

உழைப்பாளர் தினம்!
வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும் 
நாளைய உலகை இனிதே ஆளட்டும் 
கடின உழைப்பிற்கு மாறாக இந்த 
உலகத்தில் எதுவுமே ஈடு இல்லை  

உழைப்பும் அர்ப்பணிப்புமே  நாட்டை கட்டமைக்கிறது
உழைப்போம்! உயர்வோம்! இலக்கை அடைவோம்
உதிரத்தை உழைப்பாக்கி உலகத்தை உயர்த்திடும்
உண்மை தொழிலாளியை உள்ளத்தால் வணங்குவோம்

நீ விதைத்த வியர்வைகள்  கல்லாய் கிடந்த பூமிப்பந்தை 
கர்ப்பம் தரித்து உயிர்ப்பிடித்திருக்க வைத்துள்ளது

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் 

இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்