ஒட்டுக்குழுவுடன் ஒட்டியதே காரணமாக மக்கள் கூச்சலிட்டனர்!

அணையா விளக்கு  செம்மணி புதைக்குழி தொடர்பான போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் செயலணி அமைப்பினர் இன்று மூன்றாவது நாளாக தமது போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தி வருகின்றனர். இறுதி நாளான இன்று பலர் கலந்து கொண்ட நிலையில், கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டு இருந்த நிலையில் சிவஞானம் அவர்கள் அங்கு சென்றபோது மக்களால் துரத்தி அடிக்கப்பட்டார். துரத்தியடிக்கப்படுவது கபடதாரிகள், துரோகிகள் மக்களால் இனங்கண்டு துரத்தியடிக்கப்படுவார்கள், அகற்றப்படுவார்கள் என்பது மக்களின் தீர்பாக அமைகின்றதா?

காணொளி :             https://youtu.be/WPlVn2Kno-w