.
31.05.25 அன்று பாரிஸ் புறநகர் STAINS பகுதியில் நடைபெற்ற பிரான்ஸ் சுழிபுரம் கலைமகள் கலைநிகழ்வின் அரங்கில் பாரிஸ் பாலம் படைப்பக கலைஞர்களின் "உயிர் தந்த பூமி" நாடகத்திலிருந்து
ஒரு சிறுதுளி காணொளி
புகலிடத்தில் இருந்து தாயகம் செல்லும் நம்மவர்களில் சிலர் அங்கு சென்றதும் புகலிட வாழ்வியலின் நிஜங்களை பேசாமல் தங்கள் பந்தாவான போலி முகங்களை அணிந்து கொண்டு செய்யும் எல்லை தாண்டிய எடுவைகளை எடுத்துரைக்கிறது இந் நாடகம்
காணொளி காட்சியில்க லைஞர்கள் சிறிஅங்கிள், புனிதமலர், அகிலா, இவர்களுடன் கே.பி.லோகதாஸ் ....
காணொளி https://youtu.be/VxY8iMCuzL0