.

இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குஇசையால் அஞ்சலிக்கும் நிகழ்வு. தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் தாயகப் பாடகர் யுவராஜின் 'எருக்கலை சுவாசம்' பாடல் வெளியீடு. நாளை மறுதினம் மாலை 3.30மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலை அருகில், KKமண்டபத்தில். அனைவரும் வருக.
 
 
 
Toutes les réactions :
22