பளையில் கணவரின் வீட்டில் தற்போது நளினி
இலங்கை வந்தார் நளினி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையான நளினி, இலங்க வந்துள்ளார்.
நளினியின் கணவரான முருகன், கிளிநொச்சி, பளை பகுதியில் தற்போது வசித்து வருகிறார். பளையில் கணவரின் வீட்டில் தற்போது நளினி தங்கியுள்ளார்.