இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி.
யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.