இவர்களைப் போல் தலைக்கனம் பிடித்தவர்களாக இருந்ததில்லை.

இசையிலும் எழுத்திலும் எத்தனையோ ஜாம்பாவான்கள் வந்தார்கள், வென்றார்கள்.
இவர்களைப் போல் தலைக்கனம் பிடித்தவர்களாக இருந்ததில்லை. வைரமுத்து இப்படி எல்லாம் இளையராஜாவையே சீண்டிக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் காரணம்!
எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசனிடமும் கூட, 'இசை - பாடல் வரி,எது உயர்ந்தது' என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பினார்கள். அதற்கான பதில்?
– மூத்த ஊடகவியலாளர் T.S.R. சுபாஷ்
விரிவாக https://youtu.be/3VxH2x13SqA