.

கஸ்தூரி தங்கம் கடத்தினாரா?
கொலை செய்தாரா?
கொள்ளை அடித்தாரா?
பதுங்கினார் சிக்கினார் அதிர்ச்சி தகவல்
என்று செய்தி போடும் அளவுக்கு அவர் என்ன செய்து விட்டார்.
தெலுங்கு மொழி குறித்து விமர்சித்தார் என்பதே குற்றச்சாட்டு.
ராம்சாமி நாயக்கர் தமிழை பழித்து
இழிவாக பேசினாரே. அவரை இந்த ஊடகம் இப்படி பேசுமா.
தமிழ்நாட்டில் தமிழை எவ்வளவு இழித்தும் பழித்தும் பேசலாம்.  
கேட்க நாதியிருக்காது.  அதே தெலுங்கை பழித்து பேசி விட்டால்  தனிப்படை அமைத்து விரைந்து கைது நடவடிக்கை நடக்கும்.
இதிலிருந்து தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடப்பது தமிழர்களுக்கான ஆட்சி இல்லை. 
இது தெலுங்கருக்கான ஆட்சி.

மரியலூயிஸ் பெரியநாயகம்