.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இதன்படி இன்று நண்பகல் ஒரு மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

கொழும்பு - 54%

கண்டி - 30 %

நுவரெலியா - 50 %

பதுளை - 48%

திகாமடுல்ல - 37 %

மட்டக்களப்பு - 32 %

கேகாலை - 32 %

புத்தளம் - 30 %

மாத்தறை - 34 %

களுத்துறை - 20 %

திருகோணமலை - 45 %

குருநாகல் - 28 %

பொலன்னறுவை - 42 %

யாழ்ப்பாணம் - 36 %

இரத்தினபுரி – 40 %

மொனராகலை - 44%

அநுராதபுரம் – 40 %

காலி - 24 %

மாத்தளை - 40%

வன்னி – 46%

யாழ்ப்பாண மாவட்டத்தில், தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.  இதன்படி யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில்  மு. ப 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. 

நுவரெலியா மாவட்டத்தில் காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகிய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு,  இதுவரையில் 40% சத  வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது.  நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில்  40% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி, மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.