இந்தியா தம்பி விஜயை போட்டு தாக்கியதைப் போல், அண்ணனை எப்போது..? 03 நவம்பர் 2024 . சும்மா இந்த அண்ணன் தம்பினு சொல்லிக் கொண்டிருக்காமல், நேற்று தம்பி விஜயை போட்டு தாக்கியதைப் போல், அண்ணனை எப்போது..? இது அரசியல் யுத்தக் களம். இங்கு வெற்றித் தோல்விதான் உண்டு. யாரும் காமிடியனாக மாற்றிவிடக் கூடாது. https://youtu.be/9m1bjBPmzV8?si=G8AgCBkcHh7WWWNd பகிர்: