.

லெப்.கேணல்.நாதன்- கந்தையா போரின்பநாதன், கப்டன் கஜன் - கந்தையா கஜேந்திரன் ஆகிய இரு விடுதலைப்புலிகள்  26.10.1996 ஆம் ஆண்டு தமிழர்களின் வர்த்தக பகுதியான பாரிஸ்-10, லாச்சப்பல்  என்னுமிடத்தில்,  தமிழின எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  அவர்களின்  28 ஆம் ஆண்டு நினைவேந்தல்,  பிரான்சில் Cimetiére Parisien de Pantin இல்,லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் விதைக்கப்பட்ட  துயிலுமில்லத்தில்  உணர்வு பூர்வமாக நடைபெற்றது.