.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம்(02) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர்.

இதேவேளை, இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு அமைப்புகளை சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Oruvan

Oruvan

Oruvan