.

 

ருஹுணு கதிர்காமம் மஹாதேவல பெரஹெரா நேற்று இரவு ஆரம்பமான சிறிது நேரத்தில் யானை ஒன்று குழம்பி அட்டகாசம் செய்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஆபத்தான நோயாளிகள் எவரும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.