நாயாறு கடற்பரப்பில் சிறிலங்கா சிறப்புக் கொமாண்டோ அணி கடற்புலிகளால் விரட்டியடிப்பு

18.11.2008 வன்னியன்

சிறிலங்காக் கடற்படையின் இரண்டு நீரூந்து விசைப்படகுகள், 12 டோராப் படகுகளைக் கொண்ட சிறப்பு கொமாண்டோ அணியை வழிமறித்து கடற்புலிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.

மேலும்»

20.11.2008

வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

20.11.2008

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று புதன்கிழமை காலை சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 8 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டார்.

19.11.2008

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி நவம்பர் 25ம் திகதி நடத்தப்பட இருந்த முழு அடைப்புப் போராட்டம், மறியல் போராட்டமாக மாற்றப்படுவதாக இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார்.

19.11.2008

யேர்மனியில் தாயகமக்களின் அவலங்களை யேர்மனிய அரசிற்கும் யேர்மனிய மக்களுக்கும் எடுத்துரைக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் யேர்மனிய நகரங்கள் தோறும் யேர்மன்வாழ் தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

19.11.2008

வவுனியா புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இருவர் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

18.11.2008

இலங்கையில் போர்நிறுத்தம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் எதிர்வரும் 25ஆம் திகதி முழு அடைப்புப் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் திங்கட்கிழமை கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

18.11.2008

இலங்கையில் இடம்பெறும் திட்டமிட்ட தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், தமிழ்நாடு மக்களிற்கு நன்றி தெரிவித்தும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

18.11.2008

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் சிறிலங்கா படையின் எட்டு அதிகாரிகள் உட்பட 54 போ் கொல்லப்பட்டுள்ளனர். 350 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

18.11.2008

புதுக்குடியிருப்பு அரசினர் மருத்துவமனையில் விசர்நாய்க்கடிக்கான ஏ.ஆர்..வி தடுப்பூசி மருந்து முற்றாக முடிவடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

18.11.2008

ஈழத்தில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்து மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.

18.11.2008

வன்னி மக்களிற்கு உதவுவதற்காக வட நெதர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலைசெய்யும் அனைத்து தமிழ்த் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து கடந்த திங்களன்று துயர் துடைக்கும் கவனயீர்ப்பு நாளாக அறிவித்து தங்களின் ஒருநாள் சம்பளத்தை வன்னி மக்களிற்கு வழங்கியுள்ளார்கள்.

18.11.2008

விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவை தழுவிக் கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு தருமபுரத்தில் இடம்பெற்ற கண்டாவளைக் கோட்டத்திற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது தர்மபுரம் வட்டப்பொறுப்பாளர் சரவணன் தலைமையில் இடம்பெற்றது.

 

மேலும் »

காணொளி

மேலும் »

பன்னாட்டுச் செய்திகள்

18.11.2008

காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருக்கும் லாரண்ட் என்குண்டா அவர்கள் தலைமையிலான கிளர்ச்சிக்குழு, கிவு பிராந்தியத்தின் கிழக்குப்பகுதியில் தமது தற்போதைய நிலைகளில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு பின்வாங்கிச் செல்லப்போவதாக அறிவித்துள்ளது.

மேலும் »

ஆய்வுகள்

16.11.2008

எழுதியவர் - ஜெயராஜ்

வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைக்கும் - கடற்புலி களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது அண்மையில் வடக்கு கடற்பரப்பில் நிகழ்ந்த மோதல்களில் குறிப்பிடத்தக்கதும் சில விசேடித்த முக்கியத்துவம் கொண்டதுமாகும்.

மேலும் »

புலம்பெயர் வாழ்வு

16.11.2008

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்மைக்காய் எழுவோம் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நேற்று சனிக்கிழமை பேர்ண் நாடாளுமன்ற முன்றலில் நடைபெற்றது.

மேலும் »

பிழிவு

17.10.2008

எழுதியவர் லோகீசன்

சப்பிளேப் பாதையால் சில நேரம் பத்துப் பதினைஞ்சு ஆமிக்காறங்களை ஒரேயடியாய் போட்டுக்கொண்டு போனார்கள். சரியான பெரிய ஸ்ரெச்சர். அதில நாலு பக்கத்திலையும் நாலு ஆமிக்காறங்கள் பிடிச்சுத் தூக்கிக் கொண்டு போவாங்கள்.

மேலும் »

தாயகம்

14.11.2008

சிறிலங்காப் படைநடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து பல்வேறு மனப்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சிறுவர்களை மனம் மகிழ்விக்கும் செயற்பாடு ஒன்று கடந்த வாரம் இராமநாதபுரம் கருவேந்தன் குடியிருப்பில் இடம்பெற்றது.

மேலும் »

இன்றைய நாள்

சனவரி
கடைசித் தமிழ் மன்னன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நாள்:

அன்றைய கண்டி இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னான கண்ணுசாமி என்ற சிறி விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியைக்க கைப்பற்றும் நோக்கில் படையெடுத்து வந்த ஆங்கிலப்படைகளிடம் பிலிமத்தலாவை எகஸ்பலை தலமையிலான சிங்களப் பிரதானிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட 24.01.1815 அன்று வேலூருக்கு நாடு கடத்தப்பட்டான்.

......................

சனவரி - சிங்களச் சிறீ தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது: சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிபீடமேறிய சிறீலங்காவின் பிரதமர் S.W.R.D. பண்டாரணாயக்கினாவால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுலப்படுத்தப்பட்டது அதன் ஒரு கட்டமாக 01.01.1958 அன்று தமிழர் பகுதிகளில் அனைத்து வகனங்களிலும் சிங்கள சிறீ எழுத்தை பொறிக்க வேண்டும் என்ற அநாகரீக இனவாத விதி அமுல்படுத்தப்பட்டது.

எதிர்வரும் நிகழ்வுகள்

27.11.2008 - பிரான்சு

27.11.2008 - பிரித்தானியா

27.11.2008 - சுவிஸ்

27.11.2008 - ஜேர்மனி

28.11.2008 - அவுஸ்திரேலியா

26-28.11.2008 - கனடா

14.12.2008 - நினைவலைகள்