சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை

marie-covin

சிறிலங்கா படைகளின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியாக இருந்தவரும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இடையில் தொடர்பாளராக செயற்பட்டவருமான லண்டன் சண்டேரைம்ஸ் ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். Read more »

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பிரித்தானியாவும் ஆதரவு!

alistair_burt_001

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை, பிரித்தானியாவும் ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார். Read more »

ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம் ! 26வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்

26day-walk

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் 26வது நாளாக உறுதியுடன் நடைபோடுகின்றது.
Read more »

இராஜதந்திர மட்டத்திலான தொடர் சந்திப்புக்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள்

sarva

ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையிலான, இராஜதந்திர மட்டத்திலான தொடர் சந்திப்புக்களில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர். Read more »

ஐ.நா மனித உரிமைச் சபையும்… வலுவடைந்து வரும் மக்கள் போராட்டங்களும் !

UNO

ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை, சிங்கள தேசம் பெரும் அச்சத்துடன் எதிர்கொண்டு வரும் நிலையில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையே வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் பல்வேறும் வகையிலும் தொடர் மக்கள் போராட்டங்கள் முன்னெடுத்து வருகின்றனர். Read more »

அரசியல் கோமாளிகளின் மாறுபட்ட கருத்துக்கள் அனலை நிதிஸ் ச. குமாரன்

தமது இறுதி இலட்சியம் தமிழீழமே என ஆயுதம் ஏந்திப் போராடிய டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணா போன்ற அரசியல் கோமாளிகள் தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறுவது வெட்கக்கேடானது. Read more »

Powered by WordPress