பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கப்படவேண்டும் – அரசாங்கத்திடம் எதிர்கட்சித்தலைவர் கோரிக்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துரிய நிவாரணத்தை உடன் வழங்குவதற்கு அரசாங்கம்  நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். Read more »

தேர்தல் முடிவுகள் – ஜெயலலிதா, கருணாநிதி கருத்து

மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியதற்கான அங்கீகாரம்தான் அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றி என தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுக மற்றும் திமுக இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 1.1 சதவீதம்தான் என திமுக தலைவர் கருணாநிதியும், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். Read more »

தமிழ் மக்களுக்கு தெற்கில் இருக்கும் உரிமை சிங்கள மக்களுக்கு வடக்கில் இருக்க வேண்டும்: சம்பிக்க

சிங்கள மக்களுக்கு வடக்கில் வாழ்ந்து, அங்கு கல்வி கற்று, விகாரைகளை நிர்மாணிக்க முடியாது என்றால் பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தினால் எந்த பலனும் இல்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Read more »

ஈழத்தமிழர்களின் இதயத்தில் இருந்து……ஜெயலலிதாவிற்கு சிறீதரன் வாழ்த்து

ஈழத்தமிழர்களின் தொப்புக் கொடித் தேசமாக விளங்குகின்ற தமிழகத்தினுடைய மாண்புமிகு முதல்வராக தாங்கள் வெற்றி பெற்று அரியணை அமர்வதும், தங்கள் ஆட்சி மலர்வதும் ஈழத்தமிழர்களாகிய எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. Read more »

பாராளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி நேற்று வியாழக்கிழமை(19) பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. Read more »

பயங்கரவாத தடைச்சட்டம்: ஐ.நா நிபுணர் ஸ்ரீலங்கா மீது காட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக எந்தவித வாக்குறுதியையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என்று சித்திரவதைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் (Juan mendez) ஜுவான் மென்டேஸ் தெரிவித்துள்ளார். Read more »

புலிகளின் பட்டியலோடு வராவிட்டால் 58 ஆவது டிவிசன் தளபதிக்கு பிடியாணை – நீதிவான் எச்சரிக்கை

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளின் விபரங்களை, வரும் ஜூலை 14ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் எச்சரித்துள்ளது. Read more »

தமிழின அழிப்பு நாள் பேரணி டென்மார்க்

முள்ளி வாய்க்கால் படுகொலையை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத பெரு வலியை தந்த நாட்கள் சிங்கள இன வெறியர்களின் உச்சகட்ட தமிழின அழிப்பு அரங்கேறி இன்றுடன் (18.05.2016 புதன்) ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

Read more »

மிக குறைந்த ஓட்டில் வெற்றியை இழந்த 14 வேட்பாளர்கள்! (விபரம் இணைப்பு)

தமிழக சட்டசபை தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர். Read more »

மானத் தமிழன், வீரத் தமிழன் விலை போய்விட்டான்: கொந்தளித்த சீமான்

தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு தலைவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் வரவில்லை. Read more »

யாழ். பல்கலைக்கழகத்துக்கு 220 கோடி ரூபா உதவி வழங்குகிறது ஜப்பான்

யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துக்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வளாகம் ஒன்றை அமைப்பதற்கு, 2.2 பில்லியன் ரூபாவை உதவியாக வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. Read more »

தனி தொகுதிகளில் சாதனை பெற்றது அதிமுக

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, தனி தொகுதிகள் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான தொகுதிகளில், அதிமுக இரு மடங்கு வெற்றி பெற்று சாதனை படைந்துள்ளது. Read more »

இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் கிளர்ச்சிக்கு போர் வடிவம் கொடுத்தனர்: துரைராஜசிங்கம்

தமிழ் மக்களால் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகளை நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ஒடுக்கு முறை என்ற கொள்கையைக் கையாண்டு போர் வடிவம் கொடுத்துள்ளன என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார். Read more »

ஜெயலலிதா அம்மணிக்கு ஈழத்தமிழரின் வாழ்த்து

தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா அம்மையார் வெற்றிபெற்று தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் தெரிவானார் என்ற செய்தியால் ஈழத்தமிழர்கள் மகிழ்வுற்றுள்ளனர்.

Read more »

ஸ்ரீலங்காவிற்கு உதவிகளை வழங்குதவற்கு அவுஸ்திரேலியா தயார்: ஜூலி பிசொப்

ஸ்ரீலங்காவிற்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. Read more »

இரண்டு போர்க்கப்பல்களில் உதவிப் பொருட்களை அனுப்பியது இந்தியா

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. Read more »

நன்கு துளிர்ந்த இலை.. சிறிது உதயமானது சூரியன்..நசுங்கிய மாம்பழம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியே மீண்டும் வெற்றி வாகை சூடியுள்ளது.

அதிமுக 134 தொகுதிகளையும், திமுக8 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. Read more »

முள்ளிவாய்க்கால் இறுதிக்கணங்கள் – நிலவனுடன் நேர்காணல்

அவலங்களும் அழிவுகளுமே வாழ்வாகிப்போனாலும்இ நாளை நமக்குண்டு என்ற நம்பிக்கையில் ஈழத்தைச் சேர்ந்த நடனக் கலைஞரும், கவிஞரும், எழுத்தாளரும்,  சுயாதீன ஊடகவியலாளருமா நிஜத்தடன் நிலவன் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த அவலத்தின் சாட்சியங்களுள் ஒருவன். ஈழத்தவர் வரலாற்றில் துயர் தோய்ந்த நாளை இன்றைய தருணத்தில் மீட்டிப் பார்ப்பதில் ஒவ்வொரு ஆத்மாவும் சொல்லும் கதைகள் அதிகம். அந்தவகையில் போரின் சாட்சியமாக இறுதி யுத்த சாட்சியமாக இந்த நேர்காணலை பதிவு செய்கின்றோம். Read more »

மைத்திரியைச் சந்தித்து அனுதாபம் தெரிவித்தார் சீனத் தூதுவர்

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் அழிவுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீனா அனுதாபம் தெரிவித்துள்ளது. Read more »

முள்ளிவாய்க்காலை நேற்றோடு மறந்து விடுவோமா?

தமிழ் ஈழ மக்கள் மாத்திரமின்றிஇந்த உலகமே இந்த நூற்றாண்டில் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. அதன் அடையாளமும் வீச்சும் உலகில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் நடந்த நினைவு நிகழ்ச்சிகளில் எல்லாம் சர்வதேச அரசியல் தலைவர்கள்சிலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் கொடூரத்தைப் பேசியிருக்கிறார்கள். உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது ஆறுதல் அளிப்பது ஆகும். அதற்கேற்ப நாமும் நடக்கிறோமா? Read more »

.

தேசியத்தலைவரின் சிந்தனையிலிருந்து


“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}