Archive for the ‘தேசியத்தலைவர்’ Category

தமிழக முன்னால் முதல்வர் ”எம்ஜிஆர்” புலிகளின் தலைவர் காதில் கூறியது.

ஆட்சியைக் கலைச்சாலும் பரவாயில்லை மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் , தனி ஈழம் மலர வேண்டும் – தமிழக முன்னால் முதல்வர் எம்ஜிஆர் !

எதிரியையும் மதித்த எங்கள் தலைவன்..! ஒரு வீரனால் மட்டுமே இன்னொரு வீரனை இனம் காண முடியும்

1992 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பதற்றமான நிலையில் யாழ் குடா இருந்தது.! அந்த நேரத்தில் எதிரி யாழ் குடாவை கைப்பற்றும் முயற்சியில் முழு மூச்சாக இருந்தான். அதற்கான தயார் படுத்தலில் விரைவு பட்டிருந்தான். அதற்கு வசதியாக தீவகமும் அவனது கட்டுபாட்டில்

பிரபாகரன் 21ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன்.

தமிழ் இலக்கியத்திலே உலக இலக்கியத்தின் இலக்கைத்தொட்ட மகாகவிகள் பலர்: எழுத்துத்துறையிலே, தமிழ் மொழியைக் காத்தவர்கள் – வளர்த்தவர்கள் என்று வந்துகொண்டே இருக்கிறார்கள்.

தமிழில் இராணுவக் கல்வி… உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவன் பிரபாகரன்..

தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டிய பிரபாகரன்! ஈழத்து சகோதரர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி கூறுவார்கள்… “அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.

சேகுவேராவிற்கு பின்னர் எம்மின தலைவன் பிரபாகரன் தான் சிறந்த கொரில்லா தலைவன்:- ஊடகவியலாளர் அனிதா பிரதாப்

கடந்த 30 வருடகாலத்தில் பிரபாகரந்தான் ஒரே ஒரு சிறந்த கெரில்லா தலைவர். அதைவிட சேகுவேராவிற்கு பின்னர் அவரைத்தான் சிறந்த உலகில் கெரில்லா தலைவராக என்னால் பார்க்க முடியும் என கூறியுள்ளார் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்.

யார் இந்த தமிழின தலைவன் பிரபாகரன்.

தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்.

நாம் அணிவகுத்துள்ளோம் – விடுதலை பேரொளி தலைவர் பிரபாகரன்.

அணிவகுத்துள்ளோம்… நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி எமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் திரைப்பட ரசனை.

தேசியத் தலைவர் அவர்கள் சிறந்த திரைப்பட ரசிகர் என்பது நாடறிந்த விடயம். அவர் கூடுதலாகத் தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பார். இது அவருடைய சிறு வயதில் தொடங்கிய பழக்கம். அந்தக் கால யாழ்குடா நாட்டில் ஆங்கிலப் படங்கள் யாழ் நகர் றீகல் தியேட்டரில் மாத்திரம் காட்டப்பட்டன.

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காவியம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற ஒரு புரட்சிகரத் தலைவரைப்பற்றி – இராணுவ மேதையைப் பற்றி எழுதுவது என்பது ஒரு சுலபமான விடயமல்ல. முதன்மையான சாதனைகள் பலவற்றை ஈட்டியவர் என்ற அளவில், அவற்றோடு தொடர்புடைய மற்றவற்றைத் தொடாமல் ஒன்றையோ இரண்டையோ மட்டும் வலிறுயுத்திக்கூறமுனைவது ஓரளவுக்குக் கடினமான முயற்சியேயாகும்.

தமிழினத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தமிழீழ தேசிய தலைவர்.

10.10.87 இந்தியப் படைகள் புலிகள் மீது திடீரெனப் போர் தொடுத்த நாள். இத்திடீர்ப் போர்ப்பிரகடனத்திற்கு உடனடிக் காரணங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைதான். தலைவர் பிரபாகரனைக் கொன்றுவிட்டு புலிகள் இயக்கத்திற்குச் சமாதி கட்டவேண்டும் என்பதுதான், இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏகோபித்த விருப்பம்.

தலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”

இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில் வெற்றி, தோல்வி என்ற பிரச்சனை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும், துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம்

உலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர் பிரபாகரன்.

இன்று உலகின் கண்களுக்கு புலப்படாத – புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கிறது. அவற்றுள் போரியல் சார்ந்து முக்கியமானதும் முதன்மையானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்படுகிறது. உலகின் படைத்துறை ஆய்வாளர்கள், இராணுவ மேதைகள், உளவுத்துறையினர்,

இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!

‘இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!’

விதி மாற்றி எழுவான் பிரபாகரன் நாளை.

அழகினிற்கு ஓவிய நிலவு,வையகம் முற்றாள வல்லான்! உளத்தினிற் பரிவு, வான உச்சியை உரசும் நெடியோன் பழகிடத் தோன்றும், தலைவன் தாயகம் நோக்கும் எழுவான்! நிழலினில் நிற்கும் தமிழர் நினைத்தவாறு அடைவான் வெற்றி!

ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல.

ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. “எத்தனை மக்களை போராடவைத்தான்” என்பதிலிருக்கிறது “அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை.

தேசியத் தலைவர் பிரபாகரன் இயற்கையின் நண்பன்.

மேம்பட்ட சமூகங்கள், தேசங்களிளெல்லாம் இன்று அன்றாடம் பேசப்பட்டு, விவாதிக்கப்படும் தலைப்புகளில் அச்சமூகங்கள் தேசங்களின் இயற்கை வளங்கள் அவற்றின் பேணல், பராமரிப்பு என்பன முக்கிய இடம் பெறுகின்றன என்பதை நாமெல்லாம் நன்கறிவோம்.

வரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்.

உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று.

பிரபாகரன் ஒன்றிணைந்த தமிழர் வலிமையின் சின்னம்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனாலும் அவ்வப்போது காலத்துக்காலம் தமிழ் மக்களிடையே தோன்றிய அரசியல் கட்சிகள்

மண்னையும் மொழியையும் மக்களையும் காத்த பெருந்தலைவன்.

மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான்.

வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி கண்டேன்.

தமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவனாக மதிக்கப்பட்டு,

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}