Archive for the ‘கவிதைகள்’ Category

முள்ளிவாய்க்கால் பரணி…!!! தீபச்செல்வன்

கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து கேட்கும்போது நான் என்ன சொல்வேன்?

குருதியில் தோய்ந்த சூரியன்

கிளைகள் பிளந்த நெடுமரங்களில் வீழ்ந்துபடுகின்றான் ஏழாண்டுகள் முன் குருதியில் தோய்ந்த சூரியன்

இனியும் பொறுப்பதா? தமிழா…

எம் வாழ்விடம் பறித்தாய் பொறுத்தோம் எம் உரிமைகளை பறித்தாய் பொறுத்தோம்

சியமன்தோ அடொம் யார்யானியனின் (Siamanto-Adom Yarjanian) இனப்படுகொலை பற்றிய ஒரு கவிதை

1915ம் ஆண்டு சித்திரை மாதம் 24ம் திகதி ஒட்டோமான் (தற்போதைய துருக்கி) பேரரசின் காவற்றுறை ஆர்மேனியாவில் இனப்படுகொலையொன்றை ஆரம்பித்தது.அந்நாளிற் நூற்றுக்கணக்கான ஆர்மேனியன் புத்திசீவிகளும் கலாச்சாரத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில்அனேகமானவர்கள் பின்னர் உயிருடன் மீளவில்லை. இவ்வாறு கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவராக சியமன்தோ (Siamanto) என்ற  புனை பெயரைக்கொண்ட அடொம் யார்யானியன் (Adom Yarjanian) என்னும் முக்கியமானதொரு ஆர்மெனியக்  கவிஞரும் அடங்குகிறார்.

முள்ளிவாய்க்கால் பேரவலம்

முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிவில்லா ஓர் அவலம் பன்னாட்டுப்படை புகுந்து பல்லாயிரம் உயிர் தின்று சொல்லாத கதை கோடி சுமந்து கிடக்கும் மண்ணது…

சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்

எல்லாம் நமது மண்ணிலிருந்து துரத்தப்படுகிற நாட்களில் சுதந்திரம் பெருமனதுடன் மரணத்தை வழங்கக் காத்திருக்கிறது.

மணலில் தீரும் துயர்…!!!

மணலில் தீரும் துயர்…!!! மண்மேடுகள் ஒவ்வொன்றாய் விழுகிறது துயர் கொண்டலையும் பிணதேசத்தின் குழந்தைகள் மரணங்களின் கொடு எல்லையில் நின்று இழப்பின் பெருவலிகொண்டனர்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல தமிழா உனக்கு!

முள்ளிவாய்க்கால் முடிவல்ல உனக்கு! காற்றே! எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே! எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள்.

எதிருங்கள் எனது மக்களே அவர்களை எதிருங்கள்.

கீழ் வரும் கவிதையை முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்காக தாரேன் ததூர் இஸ்ரேலில் சிறையிலிடப்பட்டுப் பின் தற்பொழுது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.

போராடப் போன என் தோழனுக்கு…

கிடைத்த ஏதோ ஒரு பொழுதொன்றில் வீடு வந்து போக ஊர் திரும்புவாய்… ஊர் திரும்பும் பயணத்தில் எல்லோர் முகங்களும் வந்து போகும்..

நான் ஸ்ரீலங்கன் இல்லை ! தீபச்செல்வன் – தீபச்செல்வன்:

வழிகளை கடக்க என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது பாலஸ்தீனரின் கையிலிருக்கும் இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

யசோதரா டிராவல்சும் யாப்ப பட்டுனவும்

சிங்களத்தின் சிறிய கிராமம் ஒன்றிலிருந்து ஷயாப்ப பட்டுன  *1 நோக்கி யாத்திரிகர் குழு….

நஞ்சு மாலை கழுத்துகளை நினைவில் கொள்ளுங்கள்.

நான் ஏன் குப்பி அணிந்தேன்.! எதுக்கு உறவை துறந்து வந்தேன் விழிகள் ஒளிர பயணிக்கும் அவனுக்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும் திடமற்ற வினாக்கள்.

இலட்சியப்போர்வாள்!

ஒரு கூர்வாள் பேரினவாதத்தின் நிகழ்சி நிரலுக்குள் – இல்லை நிகழ்சி நிழலில் …. பட்டை தீட்டப்பட்டு காட்சிப் படுத்தப்படுகிறது !

தாயின் உள்ளம் அழுகின்றது! நெஞ்சை நெகிழ வைக்கும் பேச்சு!

காஞ்சிபுரத்தில் 7-1-16 அன்று நடைபெற்ற நீதியரசர் வீ. ஆர். கிருஷ்ணய்யர் பிறந்தநாள் விழாவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்று சிறையிலிருக்கும் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பேசிய உணர்ச்சிமிக்க உருக்கமான பேச்சு நெஞ்சை நெகிழவைக்கும் கவிதை வடிவம் பெற்றுள்ளது.

ஆனந்தபுரம்: நஞ்சுண்ட வீரம்!

ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றில் ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க உயிரை வேலியாக நிலத்தில் ஊன்றி தடுத்து நின்றனர் போராளிகள்

கேணல் கோபித் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள்!

எங்கள் கேணல் கோபித் அண்ணா இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் !

புலம்பெயர்ந்த மக்கள் மீதான ‘புலுடா’ புராணம்

பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த வாரம் ஒழுங்கு செய்திருந்த ‘தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான வருடாந்த ஒன்றுகூடல்’ நிகழ்வில் கலந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. பிரித்தானிய நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் முக்கிய அரசியல் புள்ளிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் ‘சிறிலங்காவில் தொடரும் வன்முறைகளும் மீறப்பட்ட வாக்குறுதிகளும்’ என்ற தலைப்பில் அங்கு வருகை தந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமது தரப்பு ஆதங்கத்தை பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்திருந்தது.

வக்கிரத்தின் வேர்: த.செல்வா

வக்கிரத்தின் வேர்கள் ஆளப் படர்ந்து விடுகிறது.

அக்காலம் உனக்குள் அடைக்காக்கிறது அறிவேன் நான்!

கண்ணிலந்த அந்த மின்னலினை காணேன் கண்ணே உன் காலடியில் மீண்டுமந்த நரகங்கள். என்ன சொல்லி உன் நாளை பாடிடுவேன் ஏனுந்தன் வாசலிலே சோகங்கள்.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}