Posted by sankathinews on April 9th, 2013
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான நேர்காணலொன்றை இந்தியாவிலிருந்து வெளிவரும் தமிழ் ஆழி தனது ஏப்ரல் 2013 இதழில் வெளியிட்டுள்ளது. அதன் ஆசிரியர் செ.ச.செந்தில்நாதனுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்த பேட்டியிலிருந்து… Read more »
Posted by sankathinews on April 8th, 2013
தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்…… Read more »
Posted by sankathinews on April 8th, 2013
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக முல்லைத்தீவில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதுள்ளது. Read more »
Posted by sankathinews on April 5th, 2013
யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபடக் கூடாது என ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனினால் வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஆயத முனையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் நிசாந்தன் தெரிவித்துள்ளார். Read more »
Posted by sankathinews on April 1st, 2013
கிளிநொச்யில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் எனவும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் றிஸாட் பதீயுதின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more »
Posted by sankathinews on April 1st, 2013
விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். இக் கூட்டத்துக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். Read more »
Posted by sankathinews on April 1st, 2013
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவை அமைப்பு விசாரணை நடத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. Read more »
Posted by sankathinews on March 28th, 2013
சிங்கள அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் தொடர்பில் தமிழினத்தை ஏமாற்றிய இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more »
Posted by sankathinews on March 28th, 2013
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் அமெரிக்கா வெற்றிகரமாக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளை, பல முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியும் இருக்கின்றது என தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு தெரிவித்துள்ளது. Read more »
Posted by sankathinews on March 24th, 2013
ஈழத்தமிழர்க்கு ஆதரவான தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என தமிழக மாணவர்கள் உறுதியுடன் உள்ளமையால் நாளையதினம் கல்லூரிகள் திறப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. Read more »
Posted by sankathinews on March 24th, 2013
ஊடகவியலாளர் ஒருவர் டொலர்களுக்கு ஆசைப்பட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். Read more »
Posted by sankathinews on March 19th, 2013
சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச சமூகத்திக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாலேயே அந்நாடு மீது தீர்மானம் கொண்டு வரப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. Read more »