சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகம், கியூபா நாட்டுத் தூதுவர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கியூபத் தூதுவர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமரா குணநாயகம் ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். எனினும் தற்போது கியூபத் தூதுவர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதியாக ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


Posted in