பகுதி 3 ஆரம்பத்திலேயே வெளியேவந்த குட்டிமணியும் தங்கத்துரையும் தயாரிக்கப்பட்ட குண்டினை எடுத்துச்சென்று ரோந்துவரும் இராணுவஜீப்பினை தாக்குவது பற்றி உரையாடும் பொழுது அறைவாசலிற்கு ஞானலிங்கமும் வந்திருந்தார். வயதில் இளையவரான சரத்தும் அறையைவிட்டு முன்பே வெளியேறியிருந்தார். இவர்கள் அனைவரும் நின்றுகொண்டே தமது வேலை களைச்செய்ததினால் இலகுவாக வெளியேவர…….


Posted in