Archive for August 23rd, 2012

நவிபிள்ளையின் பயண ஏற்பாடுகளை கவனிக்க சிறிலங்கா வருகிறார் தொழில்நுட்ப அதிகாரி

navi-pillai

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் விரைவில் சிறிலங்கா வரவுள்ளார்.

மண்டேலாவின் பிரதிநிதி உள்ள தென்னாபிரிக்க குழுவை அனுசரணையாளராக ஏற்கமுடியாது – பீரிஸ்

gl-peries-2012

நெல்சன் மண்டேலாவின் பிரதிநிதியை உள்ளடக்கிய தென்னாபிரிக்க குழுவை, ஒருபோதும் அனுசரணையாளர்களாக சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்கா வெளிவவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Powered by WordPress