தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்கு, தென்னாபிரிக்க அரசு வழங்க முன் வந்துள்ள அனுசரணையை இலங்கை அரசு ஒருபோதும் ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்கு, தென்னாபிரிக்க அரசு வழங்க முன் வந்துள்ள அனுசரணையை இலங்கை அரசு ஒருபோதும் ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க…
“டெசோ” மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களையும் ஐ.நா. சபை, ஜெனிவா மனித உரிமைகளின் ஆணைக்குழு, சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட உலக நாடுகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றுக்கு தி.மு.க. சார்பில் அனுப்பிவைக் கப்பட்டுள் ளன என்று தி.மு.க. வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் சிவாஜி உட்பட்ட 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.