கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரிதமாக செயல்படுத்துமாறு இலங்கை அரசை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான தனது பங்களிப்புத் தொடரும் எனவும் அது அறிவித்துள்ளது.

எமது மக்கள் நொந்து போய் இருக்கின்றார்கள் எமது மக்கள் அழிந்து போய் இருக்கின்றார்கள் மக்களளுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது அவ்வாறு நாம் செயற்படாது விட்டால் மக்கள் எமக்கு எதிராகத் திரும்புவார்கள் மேலும் படிக்க…
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கு ஐ.நாவில் நடுநிலை வகித்த நாடுகளை நவநீதம்பிள்ளை நியமித்திருக்கலாம். அதைவிடுத்து ஆதரவளித்த இந்தியா, பெனின் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் நியமனத்தை இலங்கை நிராகரிக்கின்றது. என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வீரகாவியமான முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.