இலங்கையில் சிங்களர்களுக்கு இருக்கின்ற சம உரிமைகளை தமிழர்களுக்கும் கிடைப்பதற்கு இலங்கை அரசை வலியுறுத்தி அதனைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தருணத்தில் மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் மேலும் படிக்க…

தமிழகத்தில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இவ்வாறான மாநாடுகளை நடத்தினால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற கருத்து ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்டது. மேலும் படிக்க…
முல்லைக் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மேஜர் திசையரசி, கடற்புலி லெப்.கேணல் பழனி, கடற்புலி மேஜர் தூயவள் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து 15.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் மற்றும் மேஜர் எழில்வேந்தன் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.