ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் டெசோ மாநாட்டை நடத்த போலீஸ் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தலாமா என திமுக தலைவர் கருணாநிதி ஆலோசித்து வருகிறார். மேலும் படிக்க…
ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் டெசோ மாநாட்டை நடத்த போலீஸ் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தலாமா என திமுக தலைவர் கருணாநிதி ஆலோசித்து வருகிறார். மேலும் படிக்க…
திருப்பூரில் பொங்கித் தீர்த்துவிட்டார் சீமான். அதுவும் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக மாநாடு நடத்துகிறேன் எனக் கிளம்பி இருக்கும் நேரம் என்பதால், அனல் அதிகமாகவே இருந்தது! மேலும் படிக்க…
வவுனியா சிறைச்சாலை கலவரத்தில் படுகாயமடைந்து மஹர சிறைக்கு மாற்றப்பட்டு, கோமா நிலையில் இருந்து அண்மையில் ராகம மருத்துவமனையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஷன் மரியதாஸின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளன. மேலும் படிக்க…
சிங்களப் பேரினவாத அரசு நடத்திய ஈழத்தமிழ் இனப்படுகொலைக்கு, முழுக்கமுழுக்க உடந்தையாக இருந்து, தமிழ் குலத்துக்குத் துரோகம் இழைத்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், பங்கேற்றுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவுக்கு அவரும் ஒரு பொறுப்பாளி ஆவார். மேலும் படிக்க…
யுத்த அணுகுமுறைகளில் முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதனால் அவர்களை படையில் இணைத்துக் கொள்வதால இலங்கை படையினருக்கு நன்மை ஏற்படும் என இந்திய அமைதிப் படையில் அங்கம் வகிந்த அதிகாரியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க…
இலங்கையில் தமிழர்கள் பிரச்சினை தீர்க்கப்படாததற்கு இந்திய மத்திய அரசே காரணம் என்று விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.)தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் படிக்க…
வவுனியா சிறைச்சாலையில் அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்த தமிழ் அரசியல் கைதி அடித்து படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அவரது உடலை சுதந்திரமாக சொந்த ஊரில் மத அனுட்டானங்களுடன் நல்லடக்கம் செய்வதற்கு கூட இந்த அரசு தடை விதிக்க முயற்சிக்கின்றது. மேலும் படிக்க…
செங்கல் பட்டிலிருந்து பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்ட செந்தூரன் தம்மை விடுவிக்கக் கோரி இன்று 5 ஆவது நாளாகவும் தனது பட்டினிப் போராட்டத்தை உறுதியோரு தொடர்கிறார்.