இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் முழு அரசியல் உரிமையுடனும், இறைமையுடனும், பாதுகாப்புடன் வாழ ஒரே வழி தனித் தமிழீழமே என்கிற இலக்கை எட்ட தங்கள் இன்னுயிரை தந்த போராளிகளின் ஈகையை அவமதிக்கும் செயலே
இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் முழு அரசியல் உரிமையுடனும், இறைமையுடனும், பாதுகாப்புடன் வாழ ஒரே வழி தனித் தமிழீழமே என்கிற இலக்கை எட்ட தங்கள் இன்னுயிரை தந்த போராளிகளின் ஈகையை அவமதிக்கும் செயலே
டெசோ மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பான ஒலி முழக்கங்களோ, கோஷங்களோ எழுப்ப வேண்டாம் என கட்சியின் தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
டொசோ எனப்படும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு இந்தியாவில் நடைபெறும் ஒர் நிகழ்வு இதனை யாரும் விமர்சனம் செய்ய முடியாது என இந்திய மத்திய அமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.