அன்பார்ந்த கனடா வாழ் தமிழ் உறவுகளே! கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி இருக்கிறது.
அன்பார்ந்த கனடா வாழ் தமிழ் உறவுகளே! கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி இருக்கிறது.
சென்னையில் திமுக நடத்தும் டொசோ மாநாட்டில் பங்கேற்பதற்கு, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.
வாகரை படைமுகாமின் இரண்டாம் கட்டளை மேலாளர் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.