இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
ஐ.நா. மனித உரிமை சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவியிலிருந்து விலகுமாறு அமெரிக்கா கோரியதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று தசாப்த காலப்போர், மாறி மாறிவந்த சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறைகள், இன ஒழிப்பு நடவடிக்கைகளால் நொந்து நொடிந்து நாம் நிற்கின்றோம்.