மண்ணில் வாழும் மக்களுக்கு மழை தேவை என்பதற்காக மேகங்கள் திரள்வதில்லை. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்தியா இலங்கைக்கு வருவதில்லை.
மண்ணில் வாழும் மக்களுக்கு மழை தேவை என்பதற்காக மேகங்கள் திரள்வதில்லை. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்தியா இலங்கைக்கு வருவதில்லை.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் எமது இனத்தை பிரித்தாள நினைக்கும் பேரினவாதிகளுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எடுத்துக்காட்ட வேண்டும்
இந்திய மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ள உத்தேசித்துள்ள சீபா ௭னப்படும் முழுமையான வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடலை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிபுணர்கள் குழு அடுத்தமாதம் கொழும்பு வரவுள்ளது.
இன்றுடன் 14வது நாளில் சிவந்தனின் sivanthan போராட்டம் அயராது தொடர்கின்றது. உடல் நிலை மோசமடைந்துள்ளது. ஒலிம்பிக் கிராமத்தில் இலங்கை அரசின் இனப்படுகொலை தொடர்பான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றது.