Archive for August 4th, 2012

முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 11ம் ஆண்டு நினைவு நாள்

ragulans

முல்லைக் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் காவியமான இரு கடற்கரும்புலிகள் உட்பட்ட மூன்று மாவீரர்களினதும், அக்கரைப்பற்றில் வீரச்சாவைத் தழுவிய லெப். ராகவன் என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 67 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்

56-Lt-Col-Vennilavans

பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன்,

இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் நிம்மதியைத் தேடித் தருவதற்காகவே இந்த மாநாடு-கனிமொழி

dmk-Kanimozhi

டெசோ மாநாட்டில் சில சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக  மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அறிவித்துள்ளார்.

கிழக்கு தேர்தல் ஜனாதிபதிக்கு பாடம் புகட்டுவதுடன் சர்வதேசத்தின் தலையீட்டுக்கும் வழிவகுக்க வேண்டும்

R__sampanthan_1095707f

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உரை கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு தக்க பாடம் புகட்டுவதாகவும் சர்வதேசத்தின் தலையீட்டுக்கு வழிவகுக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.

Powered by WordPress