Archive for July 26th, 2012

வெலிக்கடைப்படுகொலை சுவரொட்டிகளை ஒட்டிய எம்.கே.சிவாஜிலிங்கம்கைது

sivajilingkam1

ரெலோ அமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், த.தே. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று இரவு பொலிஸாராலும், இராணுவத்தினராலும் கைது செய்யப் பட்டிருக்கின்றார்.

ஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான 69 மாவீரர்களி​ன் நினைவு நாள்

lt_col_saara_002

ஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப். கேணல் சரா உட்பட்ட 69 மாவீரர்களினதும், இதேநாளில் வாகரையில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை விவே என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Powered by WordPress