Archive for July 25th, 2012

சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்: இன்று நான்காவது நாள்

sivanthan-2508

இனப்படுகொலை புரியும் இலங்கையின் தேசிய விளையாட்டு அணியை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என்பது உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திரு. சிவந்தன் கோபி மேற்கொண்டுவரும் உண்ணாநிலைப் போராட்டம் இன்று நான்காவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

பௌத்த பிக்குகளின் அச்சுறுத்தலினால் மூடப்பட்டது பள்ளிவாசல்!

monks_police_001

பௌத்த பிக்குமாரின் ௭திர்ப்பினாலும் அச்சுறுத்தலினாலும் குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் நேற்றிரவு மூடப்பட்டுவிட்டது.

Powered by WordPress