Archive for July 21st, 2012

நிமலரூபனின் உடலை நிபந்தனையுடன் வவுனியாவில் அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி!

nimalarupan_0012

வவுனியா சிறைச்சாலைப் போராட்டத்தை தொடர்ந்து மகர சிறைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அடிகாயங்களுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள தமிழ்க் கைதி நிமலரூபனின் சடலத்தை வவுனியாவில் அடக்கம் செய்வதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.

கிளிநொச்சி பிரதேசங்களில் இளைஞர்கள் மீது புலனாய்வு பிரிவினர் விசாரணை

கிளிநொச்சியின் பல பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான இளைஞர்களை பலவந்தமாக கூட்டிச்சென்று இராணுவ குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிலரை தாக்கியுமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்​பில் வீரகாவியமா​ன 32 மாவீரர்களி​ன் 15ம் ஆண்டு நினைவு நாள்!

images

21.07.1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 32 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

முல்லைத்தள மீட்பின் போ​து காவியமான கடற்கரும்பு​லிகள் மிதுபாலன் – சயந்தன் நினைவு நாள்

mithubalan-sayanthan

முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Powered by WordPress