தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் நடைபெற்றது.
வட பகுதியிலிருந்து இராணுவத்தை அகற்றப் போவதில்லை என சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
மூதூர் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 6 நிமிட போர் வீடியோ காட்சியைக் கொண்ட மெமரிகார்ட் வைத்திருந்த சந்தேகத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் இராணுவம் நிலைநிறுத்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகம், கியூபா நாட்டுத் தூதுவர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.