இறந்த தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் சடலம் கூட நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் அரசு, பிள்ளையை இழந்து துடிக்கும் பெற்றோருக்குத் தமது மகனின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற் கும் இடமளிக்க மறுக்கின்றது.

”தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து கொலை செய்யாது அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும். தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் கொலை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதோடு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.”
இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களை உரியவர்கள் விரைவில் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை விமானப்படையினருக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் தமிழர்களுக்கு எதிராக ஒருதலை பட்சமாக மத்திய அரசு செயல்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது ஏற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார்.
தமிழகத்தின் ௭திர்ப்பினால் பயிற்சிகளை இடைநடுவில் நிறுத்தி இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளை திருப்பியனுப்ப இந்திய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையானது கவலையளிக்கின்றுது.