அரசியல் விவகாரங்களில் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், சிறிலங்காவுடன் அமெரிக்கா தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் தெரிவித்துள்ளார்.
அரசியல் விவகாரங்களில் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், சிறிலங்காவுடன் அமெரிக்கா தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப் படையினருக்கு, இந்திய விமானப் படைத்தளமொன்றில் பயிற்சியளிக்கப்படுவதற்கு தழிழக முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊடகங்களின் பொறுப்பாக கருத முடியாது என இலங்கைக்கான ஜெர்மனியத் தூதுவர் ஜென்ஸ் பொலட்னர் தெரிவித்துள்ளார்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழ ர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எமது அன்பான உறவுகளே! தமிழீழ தேசிய வானொலியான புலிகளின்குரல், தமிழீழ மண் எதிரியால் வல்வளைக்கப்பட்டதை அடுத்து 2009 மே 15ம் நாளன்று பண்பலையூடான ஒலிபரப்புக்களை இடைநிறுத்தியிருந்தது.