Archive for July 3rd, 2012

17 உதவிப் பணியாளர் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு சிறிலங்காவுக்கு பிரான்ஸ் அழுத்தம்

ACF-massacre

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 உதவிப் பணியாளர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சுத் தூதரகம் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்கான போர் தற்போதுதான் முழு அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது:பேராயர் இராயப்பு

Mannar---Bishop_3

போர் முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு முழுமையான போர் தற்பொழுது தான் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது நடைபெறும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்று மன்னார் மறை மாவட்ட பேராயர் இராயப்பு யோசேப் ஆண்டகை தெரிவித்தார்.

மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு சிறந்த அரசியல் சூழல் வேண்டும் முன்னாள் இராணுவத் தளபதி தெரிவிப்பு

Sarath-Fonseka

மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஓர் அரசியல் சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அவசியமானது என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

சிறிலங்காவின் இராணுவ – பௌத்த – சிங்கள மயமாக்கலுக்குள் மன்னார் !

2-ON-MANNAR-ROAD

மன்னார் மறைமாவட்ட ஆயர் வண.இராஜப்பு ஜோசப்பு ஆண்டகையினை மையப்படுத்தி இனவாத கருத்துக்களை  சிங்கள அரச மையங்கள் கக்கிவருகின்றமை ஒருபுறமிருக்க, மறுபுறம் மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின்

Powered by WordPress