இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான,
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான,
வவுனியா சிறைச்சாலையில் இருந்து மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களான 17 அரசியல்கைதிகளையும் பார்வையிடுவதற்கு மன்னார் ஆயர் ராயப்பு யோசப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
யாழ். பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த, நில அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றின் கட்டளையை கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு
என்றுமில்லாதவாறு இந்தமுறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ் மக்கள் அக்கறையோடும், ஆர்வத்தோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கறுப்பு ஜூலை மற்றும் வெலிக்கடை படுகொலைகளை நினைவு கூர்ந்து யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. ரெலோ அமைப்பினரால் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
‘சர்வதேசத்தின் உதவியை நாடாமல் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இணைந்து கொள்ளுங்கள்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா.
29.07.2001 அன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருணசீலன் மற்றும் 2ம் லெப். புஸ்பானந்தன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படு ஜூலை 28த்துவதற்கு இலங்கை அரசினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செயற்திட்டத்தில் எமக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை.
இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்படலாமென பொலிஸாரே எச்சரிக்கும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் இராணுவ அராஜகம் தலைவிரித்தாடுவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இதை சர்வதேசம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு இராணுவம் மேற்கொள்ளும் முயற்சி குறித்து இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவின் ஆணையாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அவ்வாறான நடவடிக்கைகள் எவற்றிலும் இராணுவத்தினர் ஈடுபடவில்லை
லண்டனில் இன்று ஆரம்பமாகும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள இலங்கைத் தீவின் இனவெறி அரச அதிபரான மகிந்த ராஜபக்சவை எதிர்த்து குரல் கொடுத்து தமிழர்களின் ஒருமித்த பலத்தின் மூலம் பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற