Archive for June 28th, 2012

வடமராட்சியில் பொது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்

340x

வடமராட்சிப் பகுதியில் பொது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும் இராணுவத்தினரால் பொது மக்கள் தாக்கப்பட்டமை குறித்த முறைப்பாட்டை பொலிஸார் எற்க மறுத்த நிலையில்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் கில்மன் நினைவு

39-Lt-Col-Kilman-353x500

28.06.1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன்(கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மண்டைதீவு படைத்தள தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்

38-Lt-Col-Sooddy-353x500

28.06.1995 அன்று மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு

major_palan_001

திருமலைக் கடற்பரப்பில் 28.06.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது, வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்டு, தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு கமரூன் அழுத்தம்: பிரித்தானி​ய தமிழர் பேரவை

mahinda_cameron

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் முன்னேற்றம் காணுமாறும் போர் குற்றச்சாட்டு விடயம் தொடர்பில் நம்பகமானதும், முழுமையானதும் மற்றும் சுதந்திரமானதுமான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கையை தொடர்ந்து பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

Powered by WordPress