Archive for June 24th, 2012

பயிற்சித்தளம் அமைக்க சன்னார் பகுதியில் 1500 ஏக்கர் நிலம் சுவீகரிப்பு

Mannar_District

மன்னார் மாவட்டத்தின் சன்னார் பகுதியில் படையினருக்கான பயிற்சி தளமொன்றைஅமைப்பதற்கு சுமார் 1500 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது. காணியை அளவிடும் நடவடிக்கைகள்

கடற்படையினரால் மீள்குடியேறிய மக்கள் இரவோடு இரவாக அச்சுறுத்தி விரட்டி அடிப்பு

sri-lanka-cp-RTR24H2D

மன்னார் பேசாலை பகுதியில் அமைந்துள்ள பற்றிமா வீட்டுத்திட்டத்தில் மீள்குடியேறியிருந்த குடும்பங்களைக் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினர் அச்சுறுத்தி பலவந்தமாக வெளியேற்றியுள்ளனர்.

இலங்கையுடன் முட்டி மோதி அதனை ஒரு கை பார்ப்பதற்கு ஐ.நா.

uno-logo

இலங்கை தொடர்பான விடயத்தில் இனிமேல் இறுக்கிப் பிடிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராகி வருகின்றது என்பது ஐ.நாவின் முகவர் அமைப்புக்கள் மேற்கொண்டு வரும் அண்மைக்கால செயற்பாடுகளிலிருந்து தெட்டத் தெளிவாகிறது.

நிலப்பறிப்பிற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும்; மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கிறது கூட்டமைப்பு

289c2a2b083c8e722f13ac5de3c56ec2

சிங்கள இராணுவத்தினால் தமிழரின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி திருமுறிகண்டி பகுதியில் நாளைமறுதினம் நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்

69-Lt-Col-Thanam

24.06.1997 அன்று பெரியமடுப் பகுதியில் ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்)

Powered by WordPress