அடக்குமுறைகளுக்கும், இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியிலும் தாயகமண்ணில் மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.