Archive for June 17th, 2012

வேலிக்குள் நின்று குரைக்கும் வீரவம்சங்கள் – மருதநிலவன்

jvp_meeting_colombo_4_100505_41370_435

நன்றி: tamil24news.com நாம் வீட்டில் வளர்க்கும் நாய்கள் சிலவற்றுக்கு ஒரு விசேட குணம் உண்டு. வெளியிலிருந்து வேறு ஒரு நாய் வந்து எமது படலையில் எட்டிப்பார்த்து விட்டால் போதும். பெருங்குரலெடுத்துக் குரைத்துத் துரத்த ஆரம்பித்து விடும்.

கனேடிய ஊடகத்தில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த சிறிலங்காவின் போர் குற்ற ஆதாரங்கள் !

logo_nationalpost

கனடாவின் nationalpost ஊடகம் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான ஆதாரப்பதிவுகள் மீண்டும்வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது.

சிறுவரைப் பாதிக்கும் இராணுவத்தினரின் பிரசன்னம்

save-the-children-logo

இலங்கை இராணுவத்தினரின் பிரசன்னம் தொடர்ந்து காணப்படுவது சிறார்களின் மனங்களில் போரின் வடுக்கள் ஆறுவதனைத் தடுக்கின்றதென சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மேனகா கல்யாணரத்தின தெரிவித்துள்ளார்

சிறிலங்காப் படையினர் வடக்கு கிழக்கை வேறு நாடாகவே பார்க்கின்றனர்; விக்கிரமபாகு குற்றச்சாட்டு

e19ebb341d9fdd295cabc59d708faaa1

வடக்கு கிழக்கில் சிறிலங்காப் படையினர் அந்நிய நாட்டுப் படையினர் போன்று செயற்படுவதாக நவசமசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரட்ன குற்றம் சாட்டியுள்ளார்.

வட அமெரிக்காவின் பெருந்தேவாலயத்தில் தமிழர்களின் நீதிக்கான வேண்டுதல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

bascilica_cherch_001

உலகப் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றான அமெரிக்காவின் Basilica of the National Shrine of the Immaculate Conception தேவாலாயத்தில், தமிழர்களின் நீதிக்கான வேண்டுதல் பிரார்த்தனை நிகழ்வு இன்று இடம்பெறுகின்றது.

நில அபகரிப்புக்கு எதிராக தமிழர் வாழும் தேசங்களிலும் போராட்டங்கள்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

tgte_protess_001

நில அபகரிப்புக்கு எதிரான தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழி போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் தேசமெங்கும், கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்த நாடுகளால் இலங்கைக்கு புதிய நெருக்கடி

geniva_meeting_004

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த மற்றும் நடுநிலை வகித்த நாடுகளும் இப்போது இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளன.

Powered by WordPress