இலங்கை இராணுவத்தினரின் பிரசன்னம் தொடர்ந்து காணப்படுவது சிறார்களின் மனங்களில் போரின் வடுக்கள் ஆறுவதனைத் தடுக்கின்றதென Save the Children அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மேனகா கல்யாணரத்தினா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் 5 வருடங்களின் பின் மீண்டும் தமது முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக நேற்று வெள்ளிக்கிழமை மதியம் மீள் குடியேறியுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி தமிழின துரோகி என்றும் எனவே அவருக்கு எதிராக தமிழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென செந்தமிழன் சீமான் கொந்தளித்துள்ளார்.