Archive for June 12th, 2012

சுவிசில் அகதித்தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நிலை என்ன?- தமிழீழ அரசாங்கத்தின் கருத்தாடல் நிகழ்வு

swiiii

அனைத்துலக அகதிகள் நாளினை மையப்படுத்தி, சுவிசில் சமீபத்திய காலங்களில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நிலைகுறித்தான, கருத்தாடல் நிகழ்வொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் கடற்படைத் துணைத்தளபதி பாகிஸ்தான் விஜயம்

admiral_tisanayake_002

இலங்கையின் கடற்படைத்  துணைத்தளபதி  அட்மிரல் டி. டபிள்யூ.ஏ. எஸ். திஸாநாயக்க பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களை பயன்படுத்தி அரசியல் லாபம் தேட முயற்சி:எஸ்.பி.

sb-dissanayake_6

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களை பயன்படுத்தி வேலை நிறுத்தங்களை மேற்கொண்டு அவர்களூடாக தமது அரசியல் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள சிலர் முயற்சிப்பதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈழத்மிழர்களின் தேசியஇல்லம் வீசும்காற்றாய் நாம்சுவாசிக்கும்; மூச்சாய்!…

prabhakaran-family-300x211

வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்காகசெல்லும் பருத்தித்துறை பொன்னாலை வீதியான AB21 வீதியில் 550மீற்றர் துரத்தில் அமைந் திருப்பதே ஆலடிச்சந்தியாகும். AB21 வீதியில் இருந்து தெற்காக செல்லும்

மிச்சேல் சிசனின் கருத்து அமெரிக்க கொள்கைகளுக்கு இசைவானது! இலங்கைக்கு அமெரிக்கா பதிலடி!

michele_sison

இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து செனற்சபையின் முன்னிலையில் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மிச்சேல் சிசன் தெரிவித்த கருத்து அமெரிக்காவின் கொள்கைகளுக்கு

குற்றப்புலனாய்வுப் பிரிவின் நாலாம் மாடியில் மொழிபெயர்ப்பு கடமைகளில் முன்னாள் போராளிகள்:-

Former Ltte_CI

இலங்கை காவற்துறை திணைக்களத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் நாலாம் மாடியில் மொழிபெயர்ப்பு கடமைகளில் முன்னாள் போராளிகளை அரசு கடமையில் ஈடுபடுத்திவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிரித்தானியாவில் இருந்து சென்ற தமிழ் இளைஞன் மீது யாழில் சிங்களகுழு தாக்குதல்!

uthayan-100x100-1

யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் நேற்று பிற்பகல் மது போதையில் சென்ற சிங்கள குழுஇளைஞர்கள் உந்துருளியில் பயணித்த தமிழ்இளைஞர்கள் இருவரை கடுமையாக தக்கியுள்ளார்கள்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு சிறிலங்காவுக்கு ஹிலாரி அழுத்தம்

27TH_HILLARY_CLINTO_641866g

வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

Powered by WordPress