Archive for June 3rd, 2012

லண்டன் வரும் மகிந்தவுக்கு அரச குடும்ப அழைப்பு இல்லை

MR10292011Q_1

பிரித்தானிய மகாராணி முடிசூடி 60 ஆண்டுகளை நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வில் பங்கேற்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றிரவு பிரித்தானியாவுக்கு செல்கிறார்.

அடக்கியாளும் நினைப்புடன் பேச்சுகளை நடத்த முனையும் அரசதரப்பிடம் இருந்து நியாயமான தீர்வை தமிழர்கள் ௭திர்பார்க்க முடியாது

r_sampanthan

‘இப்போது ௭மது மூலோபாயம், இவ்வளவு காலமும், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை, ஒரு ‘பயங்கரவாதப் பிரச்சினை’ ௭ன விவரித்து வந்த இலங்கை அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவது ஆகும்.

போர்க்குற்றச்சாட்டு விசாரணை குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்துகிறது

amnesty-international

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் இருந்து இலங்கை மீளாமையே அந்த நாட்டின் மீது போர்க் குற்றச்சாட்டு விசாரணையை கோருவதற்கான முக்கிய விடயமாக இருக்கிறது ௭ன்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

லண்டனில் இருந்து திரும்பிய லெப்.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலர் கொழும்பில் கொலை

gowsalyan

கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புத்தரின் சித்தாந்தம் தெரிந்த எமக்கு வல்லரசுகள் போதிக்கத் தேவையில்லை; பாங்கொக்கில் ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda_rajapaksha-5

புத்தரின் சித்தாந்தங்களை அறிந்த எங்களுக்கு, வல்லரசு முத்திரை குத்தப்பட்டவர்கள் போதிக்க வேண்டிய அவசியமில்லை. நீதியும், சட்டத்தின் ஆட்சியும் எங்களுக்கு அந்நியமான எண்ணக்கருக்கள் அல்ல. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

வாக்குறுதிகளை மகிந்த நிறைவேற்றாத வரை இலங்கை செல்வதில்லை: மன்மோகன்சிங் முடிவு

manmokan_001

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு வரத் தயாராக இல்லை என்று புதுடெல்லியில் உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Powered by WordPress