Archive for June 2nd, 2012

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் பெயர்கள் வெளியிடப்படும்: மங்கள சமரவீர

mankala_samaraveera_001

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

லண்டனில் மகிந்தவின் வருகைக்கெதி​ரான ஆர்ப்பாட்ட​ம்

Protest_01_06_2012_2

மானிதநேயத்திற்கெதிரான மாபெரும் இனப்படுகொலையினை மேற்கொண்ட சிறீலங்கா சனாதிபதி மகிந்த இராசபக்ச ஆற்றவிருக்கும் உரையினை நிறுத்தக்கோரியும் பொதுநலவாய அமைப்பின் மனிதாபிமானத்திற்கு களங்கத்தினை ஏற்படுத்தும்

ஐ.நாவின் உண்மை கண்டறியும் குழுவை சிறிலங்காவுக்குள் அனுமதிக்க முடியாது – மொகான் பீரிஸ்

mohan_peiries

உள்நாட்டு விவகாரம் குறித்து சிறிலங்காவில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு நாட்டுக்கும் இடமளிக்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் சட்டமாஅதிபரும், சிறிலங்கா அதிபரின் சட்டஆலோசகருமான மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடு கடத்தல் விவகாரம்: மூத்த நீதிபதியின் உத்தரவினால் பிரித்தானிய உள்துறைப் பணியகத்துக்கு நெருக்கடி

deportees-uk

சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்படுவோர் சித்திரவதை செய்யப்படக் கூடும் என்பதற்கு நம்பகமான சான்று உள்ளதாக பிரித்தானியாவின் மூத்த நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதால், பிரித்தானிய உள்துறைப் பணியகம் நெருக்கடிக்கு

Powered by WordPress