Archive for May 24th, 2012

தீரா நினைவுகளில் வீரத்தளபதி பிரிகேடியர் பால்ராஜ்: -தமிழீழத்திலிருந்து சக போராளி-செங்கோ-

balraj9

வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற தமிழீழத்தின் இதயபூமியாக விளங்கும் மணலாறுமாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மண்ணிலே திரு திருமதி கந்தையா தம்பதியினருக்கு 1965-ம்ஆண்டு கடைசி மகனாகப் பிறந்தார் பாலசேகரம்.

வேதம் ஓதும் தெய்வீகம் விலை போய்விட்ட விபரீதம்! -தமிழீழத்திலிருந்து அக்கினிபுத்திரன்-

srilanka

அண்மையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம் பிரமாண்டமான முறையில் கொழும்பு காலிமுகத்திடலிலும் மாவட்டங்கள் தோறும் கொண்டாடப்பட்டது.

சிறைகளில் வாடும் எம்முறவுகளுகளின் விடுதலைக்காய் தாயக மக்களோடு உலகத் தமிழரும் ஒன்றிணைந்து குரல்கொடுப்போம்!

btu-logo.150

இலங்கைத்தீவில் வாழும் தமிழ்த் தேசிய இனம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இனஒடுக்கு முறைக்கு உட்பட்டுவருகின்றது. இன்றும் சொல்லணாத் துன்பங்கள் மத்தியில் என்றுமில்லாத அளவிற்கு மிகப்பெரும் இராணுவ அடக்குமுறைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது.

சிறிலங்கா மீதான அடுத்தக் கட்ட அழுத்தம் தயார் – அமெரிக்காவின் மனிதஉரிமை அறிக்கை இன்று வெளியாகிறது

Michael-Posner

நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்த 2011ம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று வெளியிடவுள்ளது.  இந்த அறிக்கையில் சிறிலங்கா குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறிலங்காவில் தலையிடத் தவறிவிட்டது ஐ.நா பாதுகாப்புச்சபை – அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

amnesty-logo

சிறிலங்கா விவகாரத்தில் தலையிடத் தவறியுள்ளதாக ஐ.நா பாதுகாப்புச்சபை மீது அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.  இன்று காலை வெளியிடப்பட்டுள்ள 2012ம் ஆண்டுக்கான உலக மனிதஉரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

வவுனியாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்ணாவிரதம்: செய்தியும் – ஒளிப்படங்களும்

Tna-vavunia

இலங்கையின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் பதிலளிக்க வேண்டியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அடையாள உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

தூக்குதண்டனை கைதிகள் முருகன், பேரறிவாளன் +2 தேர்வில் அதிக மதிபெண் பெற்று தேர்ச்சி

murugan-perarivaalan

தமிழகத்தில் 12வது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் உள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தூக்குதண்டனை கைதியான முருகன், பேரறிவாளன் இருவரும் இந்த ஆண்டு தனித்தேர்வராக சிறையில் இருந்தபடியே படித்து 12வது தேர்வு எழுதினர். 

Powered by WordPress